தமிழக அமைச்சரவையில் ஆதிதிராவிடருக்கு இடமில்லை? திருமாவளவனின் ஆதங்கமும்! எழும்பும் கேள்விகளும்!!
நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அஇஅதிமுக வெற்றிபெற்று, தன்னுடன் சேர்த்து 32 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையுடன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.










